Thursday, November 3, 2011

உங்கள் வாழ்கையை உங்களால் மாற்றமுடியும் !



உங்கள் வாழ்க்கை உங்கள் கரங்களில் உள்ளது . நீங்கள் இப்போது  எங்கே இருந்தாலும் உங்கள் வாழ்க்கையில் இதுவரை என்ன நிகழ்திருந்தாலும் நீங்கள் உங்களது எண்ணங்களை யோசித்து தேர்ந்து எடுப்பதன் மூலம் உங்கள் வாழ்கையை உங்களால் மாற்றமுடியும்  விடிவே இல்லாத சூழல் என்று எதுவும் இல்லை .உங்கள் வாழ்வில் ஒவ்வொரு சந்தர்பமும் மாற்றத்துக்கு உட்படுதபட்டவை .-- பில் ஹாரிஸ்
                                   

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

கருத்துரை