நம்மில் பலர் அறிவையும், அறிவை பயன்படுத்தும் திறனையும், சூழ்நிலை கையாளுமை திறனையும், குழப்பிகொள்கின்றோம். இந்த பதிவு இவற்றை வேறுபடுத்தி காடும் வகையில் அமையும். அறிவு படித்தலாலும், பழகுவதாலும் கொள்ளப்படும் திறன். ஆகையால் நாம் அறிவை பயன்படுத்தும் திறனையும், சூழ்நிலை கையாளுமை திறனையும் விவரிப்போம்.
So many people confuse attitude and aptitude and knowledge. This article will make those people to understand what is aptitude and attitude in contrast. Knowledge is something that we acquire from learning things by reading, practicing etc. So we will concentrate on Aptitude Vs Attitude
அறிவை பயன்படுத்தும் திறன்:
இந்த திறன் நாம் என்னென்ன செய்கிறோம் என்பதை தீர்மானிக்கிறது. இது போட்டி மனப்பான்மையின் ஒரு பகுதி. அறிவு, சூழ்நிலை கையாளுமை திறன், மற்றும் பல, பிற பகுதிகளாகும். அறிவு என்பது கற்றலால் உட்கொள்ளபடும். அறிவை பயன்படுத்தும் திறன் முன்பு பெற்ற அறிவை, எவ்வாறு கையாளுவது என்பதை தீர்மானிக்கிறது. அறிவுத்திறன் என்பது ஒரு சூழ்நிலையில் இவற்றை எப்படி பயன்படுத்துகிறோம் என்று எடுத்துக்கூறுவது.
Aptitude:
Aptitude determines what you do?.It is a component of competence. Others components are knowledge, attitude etc. Knowledge is a something u acquired about something. Aptitude is how you manipulate things you ave learned so far,and Intelligence is how you use them both in a situation. Aptitude is depends upon both physical and mental abilities.
சூழ்நிலை கையாளுமை:
இத்திறன் ஒன்றை நாம் எப்படி செய்கிறோம் என்பதை வெளிபடுத்துகிறது. ஒன்றை செய்கையில் தோல்வியை சந்திக்கும் போது நாம் எங்கனம் அதை எதிர்கொள்கிறோம் என்பதை தீர்மானிக்கிறது. இத்திறன் முழுமையும் நம் மனதை பொறுத்து அமைகிறது. சவால்களை சமாளிக்கும் திறன் என்று சுருக்கமாக சொல்லலாம்.
Attitude:
Attitude determines how you do it, and How you react when you fail in doing that. Attitude depends on your mentality. Of course good health is important for good mind. It is a measure of how much your mind is able to face problems.
இரண்டிற்கும் உள்ள வேற்றுமை:
அறிவாளுமை திறனும்கூட படிதளாலும், மற்றவரை கண்டு ஏற்படும் உந்துதலாலும், பெறக்கூடும். ஆனால் சூழ்நிலை கையாளுமை திறன், மனத்தோடு ஒன்றியிருப்பது, நம்மை நாமே ஊக்கபடுதிக்கொள்ள உதவி புரிகின்றது. சமூக உறவுகளை பாதிக்க கூடியது. ஆகையால் அறிவாளுமை திறனைகாட்டிலும் சூழ்நிலை ஆளுமை திறன் மிகவும் முக்கியமானது.
Aptitude Vs. Attitude:
Aptitude can be learnt from studying, reading books, inspired by others to do something. But Attitude is inherent capacity that provokes our own mind to be confident. Attitude determines our interpersonal relationships. Having attitude is more important that aptitude.